ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கிலீம் சௌவும் ஸ்ரீ பாலசுமுகிதேவி மம வசம் குரு குரு ஸ்வாகா
(உரு இலச்சம்)
பூஜா விதி
v ஒரு பவுர்ணமி இரவு செப்பு தகட்டில் எந்திரம் வரைந்து பால்,
தேன்,பன்னிர் அபிசேகம் செய்து
v மஞ்சள் பிள்ளையார் பிடித்து வடை, சுண்டல், அப்பம், தேங்காய்,
பழம், பத்தி, புஷ்பம், தூப தீபம் காட்டி
v கிழக்கு முகமாய் ஆசனத்தில் அமர்ந்து மூல
மந்திரத்தை செவ்வரளி மலர்களால் 1008 உரு 21 நாள் செபிக்க சித்தியாகும்
v பயன்கள்
v சந்தனம், குங்குமம், புஷ்பம் இவைகளில் 1௦8 உரு கொடுத்து திலகமிட ராஜ வசியம் ஆகும்
v யாருக்கு கொடுத்தாலும் அவர்கள் வசியம் ஆவார்கள்
v ஒரு இலச்சம் ஜெபித்தால் தேவி தரிசனம் கிடைக்கும்
v இரு இலச்சம் ஜெபித்தால் நினைத்த ரூபம்
எடுக்கலாம்
v மூன்று இலச்சம் ஜெபித்தால் கந்தர்வனை போன்ற அழகு
உண்டாகும்
v நான்கு இலச்சம் ஜெபித்தால் சுமுகி தேவி இடம்
இருந்து ஆயுதம் பெறலாம்
v நமது சாரிரம் மாய சாரிரம் ஆகும்
v அஷ்டமா சித்திகள் கிடைக்கும்
v சுமுகி தேவியால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை
ஐயா பாலசுமுகி வரலாறு உண்டா
பதிலளிநீக்கு