திங்கள், 4 ஏப்ரல், 2016

அஷ்ட கர்மம்- உச்சாடனம்


பிரயோக முறை
v  மேல்கண்ட சக்கரத்தை பலாபலகையில் வரைந்து
v  வடக்கு முகமாக இருந்து
v  சந்தனம், குங்குமம், புஸ்பம், கற்பூரம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் பால், பழம், சாம்பிராணி, தூபதீபம், கொடுத்து 
vசீந்தில் கட்டையால் செய்த மணிகோர்வை கையில் கொண்டு 1008 உரு செபிக்க சித்தியாகும்.

பயன்கள்
பிணி, பில்லி,பூதகணங்கள் முதலிவை கதறிட ஓடும்
புவனை வாசியும் வசியம் ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக