செவ்வாய், 15 மார்ச், 2016

மறைக்கபட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்

மறைக்கபட்ட உச்சிஷ்ட கணபதி மந்திரம்
v  ஒரு சொல் உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஓன்று உள்ளது.
v  இது மறைக்கபட்டது ,வாமாச்சரம் மந்திரத்தின் ஒரு வகை.
v  இதற்கு இயமம் நியமம் தேவை இல்லை.
v  இந்த மந்திரத்தை எந்த நிலையிலும்  எல்லா நேரத்திலும் உச்சரிக்கலாம் இதனுடய பெருமை பயன்படுத்தி பார்த்தால்தான் தெரியும்.
v  காரிய தடை விலக
v  காரிய சித்தி
v  இஷ்டசித்தி கொடுக்க வல்ல அற்புதமான மந்திரம்
v  பிரிந்த தம்பதிகள் ஓன்று சேர
v  மூலாதாரம் சரிவர இயங்க
v  அனைத்து ஐஸ்வரியமும், சுபிட்சமும் உண்டாக
v  மனதிற்குள் ஜெபித்து வர குடும்ப வாழ்வில் அமைதி கிடக்கும்

ஓம் ஹஸ்தி பிசாச்சி லிகே சுவாகா
(om hasthi pesaCHee leekyey swaha)
(உரு 16000)

           அனைவருக்கும் தெரிந்த உச்சிஷ்ட கணபதி

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா.


1 கருத்து:

  1. Gold T-Shirt.com: Gold Titanium Art - etching
    T-Shirt.com: Gold Titanium Art. $31.99 how strong is titanium $19.95. T-Shirt.com: Gold T-Shirt.com: Gold T-Shirt.com: Gold apple watch titanium T-Shirt.com: Gold T-Shirt.com: ford focus titanium hatchback Gold titanium car T-Shirt.com: Gold T-Shirt.com: Gold 출장마사지 T-Shirt.com:

    பதிலளிநீக்கு