செவ்வாய், 5 ஏப்ரல், 2016

குரூர பைரவர் மந்திரம்

                          அவை நின்று விடும்

அக்கினி தண்ணீர் வாயு இவைகளை கட்டலாம்
அஷ்டமா சித்திகள்     சித்தியாகும்
பிரமச்சர்யம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்


7 கருத்துகள்:

  1. அய்யா மது மாமிசம் தினமும் வைக்கவேண்டுமா நாள் ஒன்றுக்கு எத்தை உருக்கள் ஜெபிக்கவேண்டும் எத்தனை நாட்கள் பூஜை செய்ய வேண்டும் pls tell me guruji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அய்யா மது மாமிசம் தினமும் வைக்கவேண்டுமா//
      வேண்டாம். நல்ல சித்தி வேண்டும் என்றால் சைவம் தான் படைக்க வேண்டும்.
      சாத்விகம் ஆன பூஜை முறைகள் பாதுகாப்பானது.

      நீக்கு
  2. பதில்கள்
    1. 64 பைரவர்களில் 16 தான் சாத்விகமான தெய்வங்கள் (நாம் வழிபடும் பைரவர்) மீதம் 48 பைரவர் துஷ்ட சக்திகள் ஆகும். அஷ்ட பைரவர் மட்டும் போதும் நம் தேவைகள் நிவர்த்தி செய்ய.

      நீக்கு
  3. அய்யா இந்த பைரவ மந்திரம் எத்தனை நாள் ஜெபிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. அய்யா லட்சம் உரு ஜெபிக்க வேண்டுமா பைரவ மந்திரம் அய்யா உங்களை குரு வாக எண்ணி செய்ய போகிறேன் வருகிற அமாவாசை இந்த குரூர பைரவர் பூஜைவிதி தெளிவாக கூறுங்கள்

    பதிலளிநீக்கு
  5. //அய்யா லட்சம் உரு ஜெபிக்க வேண்டுமா பைரவ மந்திரம் அய்யா உங்களை குரு வாக எண்ணி செய்ய போகிறேன் வருகிற அமாவாசை இந்த குரூர பைரவர் பூஜைவிதி தெளிவாக கூறுங்கள் on குரூர பைரவர் மந்திரம்//

    லட்சம் உரு ஜெபிக்க வேண்டும்.முதலில் விநாயகரை சித்தி செய்ய வேண்டும். எந்த ஜபம் செய்தாலும் விநாயகர் சித்தி செய்யாமல் வேறு தெய்வங்கள் சித்தி ஆகாது. குலதெய்வம் சித்தி முக்கியம்.நீங்கள் எது செய்தாலும் விநாயகர், குலதெய்வம் அருள் இல்லை என்றால் எதுவும் சித்தி ஆகாது.

    பதிலளிநீக்கு