திங்கள், 8 ஆகஸ்ட், 2016

அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்

சகல அட்சரகளின் பெருமை

  1. நங் நங் என்றால் நன்மைகள் உண்டாகும்
  2. அங் அங் என்றால் மண்டலத்தில் இடி விழாது
  3. வங் வங் என்றால் உலகமெல்லாம் வசியம்
  4. வசி வசி பீடைகள் நிவாரணம்
  5. மசி மசி சகல விஷங்கள் இறங்கும்
  6. அசி அசி என்றால் அநேகமாய் பெருகிவிடும்
  7. உசி உசி  யாவும் ஒழிந்துவிடும்
  8. மசி நசி நசி மசி பேய் பிசாசுகள் ஒழிந்துவிடும்
அகத்தியர் மகிரிஷி - மந்திர வாள்
1) மோகன மந்திரம் : ஓம் ரீங் மோகய! மோகய!
2. சத்ருக்கள் வசியம்--ஓம் ரீங் வசி!வசி!
3. நோய்கள் தீர---    ஓம் ரீங் நசி நசி
4) துஷ்ட மிருகம் ஓட--ஓம் ரீங் அங்
5) இகபர சித்தி--         ஓம் ரீங் சிவயவசி
6) தம்பனம் –              ஓம் ரீங் ஸ்தம்பய! ஸ்தம்பய!
7) அகர்ஷனம் –     ஓம் ரீங் ஆகர்ஸ்ய !ஆகர்ஸ்ய !
8) உச்சாடனம் நோய் கள் தீர –  ஓம் ரீங் உச்சாடய! உச்சாடய!
9) செளபாக்கியம் பெற: ஓம் ரீங் சிவசிவ!
10) தெய்வ அருள் பெற ஓம் சிவ சிவ ஓம்!
12) சத்ரு சம்ஹாரா மந்திரம்- ஓம் ரீங் மசி நசி நசி மசி
13) நெற்றிகண் மந்திரம்- ஓம் லம் சூஷ்மூநாயா நமக
மேற்கண்ட மந்திரங்களை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு லட்சம்தடவை உருவேற்றி ஜெபிக்க வேண்டும் மந்திரம் நன்மை செயலுக்குத்தான் பயன்படுத்த வேண்டும்   மந்திரம் நன்கு செயல்பட சைவ உணவு நன்று   

4 கருத்துகள்:

  1. வணக்கம்,
    12 ஆவது சத்ரு சம்ஹார மந்திரம் உருவேற்றினால் நம்மிடம் உள்ள வசியம் விலகிடும்.

    "சிவயவசி" ஓதும் போது நம் உடலில் நீர் கொப்பளங்கள் தோன்றும். கெட்ட நீர் வெளியேறும் அதை நம்மால் தாங்க முடியாமல் போகும். அதனால் "ஓம்" முன்னும் பின்னும் சேர்த்து சிவ சிவ என்று உருவேற்றினால் சகலமும் கிடைக்கும்,ஓம் சிவ சிவ ஓம் ...

    மந்திரம் உருவேற்றும் போது அதிக காரம் உப்பு மாமிசம் இருக்க கூடாது. பால் மோர் வெண்ணெய் , உருக்கிய நெய் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உஷ்ணம் குறையும் மந்திரம் சித்தி அடையும்.

    மிஷ்டிக் செல்வம் ஐயா அவர்கள் பதிவு யூட்யூப்பில் கேளுங்கள் தெளிவு கிடைக்கும்

    பதிலளிநீக்கு
  2. பதிவிற்கு நன்றி திரு.இராமசந்திரன் அவர்களே.

    பதிலளிநீக்கு