கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்
- கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும்
- இதுகண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானே தவிர அதுவே முழுபலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்
- கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்துஎதை வசியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்குரியவசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்
- கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்து செய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும்
- ஜக வசியம் முகவசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெறவேண்டுமானால் சர்வ சித்தி தனஆகர்ஷண சங்கல்பம் என்ற மந்திரத்தை உச்சாடணம்செய்து கண்ணாடிப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும் வசியமாகும்
download here சர்வ சித்தி தனா மந்திரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக