Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Saturday, December 13, 2014

கல்லாறு மலையின் உள்ள ருத்ராட்ச லிங்கம்

1.இந்த மலையில் ஆறுபடை வீடு கொண்ட சுப்பிரமணியர்சுற்றிக் திரிகின்ற சுப்பிரமணியன் மலை ஆகும் என்று கூறியுள்ளனர்.

2.மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் அகத்தியர் நகரில் அகத்தியர் ஞானபீட கோவில் உள்ளது. இந்த கோவில் நிறுவனராக தங்கராசன் அடிகளார் உள்ளார். இந்த கோவிலில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 

3.ஏழை குழந்தைகளுக்கு பண்பு பயிற்சி,கல்வி கற்பிக்கப்படுகிறது. அதோடு குருகுல முறைப்படி புரகாசனம், மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் முன்பு ஒரு துறவி வந்து தன்னை பார்த்தாகவும், அவர் 7 கிலோ எடையுள்ள ஒற்றைமுக ருத்ராட்சம் கொண்டு வந்து கொடுத்ததாகவும் தங்கராசன் அடிகளார் கூறினர்

கல்லாறு அகத்தியர் கோவிலில்  7 கிலோ எடையுள்ள ஒற்றைமுக ருத்ராட்சம் நாளை பிரதிஷ்டை
மாருபடா கல்லாறு மலையுமப்பா                                           331

மகத்தான சிற்றாலன் மலைதானாகும்
ஆறுபடை சூழ்ந்ததொரு திரிவான் காவல்
அப்பனே சுப்பிரமணியர் மலையுமாமே - அகத்தியர் 12000

No comments:

Post a Comment