Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Tuesday, September 11, 2012

தான்றி கற்பம்

காணலாம் காயதி கற்பமூலி 
கண்மணியே பூலஸ்தியனே கவிராசேந்திரா 
தோணவே தான்றியிட கற்பமப்பா 
 தொல்லுலகில் யார்கண்டார் விதியாளி    கண்பான் 
  பூணவே காயாதி காண்பானால் 
 புகழான இந்திரனே மென்பார் பாரு 
 மாண்வே கொண்டவர்க்கு  எல்லாந் சித்தி
   மகாதேவா மற்றவர்க்கு கிட்டாதே ---அகத்தியர் 

தான்றி கற்பத்தை இவ்லகில் யார் காண்பார் . விதியாளிக்குதான் வாய்க்கும் .தான்றி கற்பம் உண்டவர் இந்தரனுக்கு ஒப்பாவார் .எல்லா சித்தியும் கைக்கூடும் . விதி இல்லாத வர்க்கு இம்மூலிகை கிடைகாது .

No comments:

Post a Comment