Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Saturday, August 25, 2012

ஜென் கதைகள்

ஜென் கதை அளவில் மிக சிறியது. சிலநேரம் அதில் கதை ஏதும் இல்லாத மாதிரி கூட தோன்றும்.. ஆனால் அந்தகதை உங்கள் மனதின் ஓரத்தில் எங்கோ தங்கி விட்டு, பிறகு உங்களுக்கு நடக்கும் எதோ ஒரு அனுபவத்தில் கதையின் அர்த்தம் சட்டென்று புரியும்.

No comments:

Post a Comment