Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Saturday, August 25, 2012

ஜென் கதை1

ஜென் குருவை பார்க்க ஒருவர் வந்தார்.. குரு, "நாம முன்பே பார்த்திருக்கோமா?' என்றார்..."ஆம்" என்றார் வந்தவர்.. " அப்படியா? அப்படின்னா வாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு...
அடுத்து இன்னொருவர் வந்தார். அவரிடமும் குரு, "நாம முன்பே பார்த்திருக்கோமா?' என்றார்..."இல்லை" என்றார் இப்போது வந்தவர்.. " அப்படியா? அப்படின்னாவாங்க டீ சாப்பிடலாம்" என்றார் குரு.நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் .

No comments:

Post a Comment