Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Saturday, August 25, 2012

டாஷ்மாக்கில் முல்லா டாஷ்மாக் கடை நண்பர்

டாஷ்மாக் கடை நண்பர் முல்லாவிடம் “ என்ன ? நசுருதீன் இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள்?
முல்லா , “ இது என்னுடைய அன்றாட பிரச்சனை , மனைவி ! “
நண்பர் “ என்னது மனைவியா ? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா ? அல்லதுஎலியா ? ”என்றார்,
முல்லா “ நான் ஒரு ஆண்மகன்தான் ! “
நண்பர் “ அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய்? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? “
முல்லா “ நான் நிச்சயமாக சொல்கிறேன் நான் ஒரு ஆண்மகன் தான் , என்னுடைய மனைவிக்கு எலிகள் என்றால் பயம் எனக்கு என் மனைவி என்றால் பயம் , நான் மட்டும் எலியாக இருந்திருந்தால்?எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ? “ என்றார்
---------------------------------------------------------

No comments:

Post a Comment