Followers

Total Pageviews

Follow by Email

Search This Blog

Monday, April 2, 2012

படித்ததில் பிடித்தது

Ø ஒருவர் எதையும் தனக்கென வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாத போது சக்தியானது வெளியே செல்வது இல்லை 
Ø நீங்கள் தனிமையில் இருக்கும் பொது கவனியுங்கள் 
Ø மலைகளுக்கு சென்று தனிமையில் இருக்கும் போது கவனியுங்கள்
Ø நீங்கள் கவனியுங்கள் கவனித்து கொண்டு இருங்கள் .ஒரு போடும் தளர்வு செய்ய வேண்டாம் நீங்கள் படுக்கைக்கு போகும் போதும் கவனித்து கொண்டு இருங்கள் .எது கவனிப்பதால் மறைகிறதோ அது பாவம் எது கவனிப்பதால் வளர்கிறதோ அது புண்ணியம்
Ø கவனிப்பதன் மூலம் நீங்கள் மறைந்து போவது இல்லை கவனிப்பதன் மூலம் நீங்க நீங்கள் வெளிபடுத்த படுகிறீர்கள்.இருள் மட்டும் மறைந்து விடுகிறது .நீங்கள் மட்டும் தூய்மை ஆக விட படுகிறீர்கள்- பதஞ்சலி யோகம் :ஒரு விஞான   விளக்கம் -ஓஷோ 
Ø ஒரு புத்தரின் முன்னிலையில் இருப்பது என்பது ஒரு புத்தராக ஆகும் வழியில் இருப்பது ஆகும் .வேறு ஒன்றும் தேவை இல்லை .அவர் முன்னிலையை கிரகித்து கொள்வீர் ஆனால் எல்லாமே நடைபெறும் -


No comments:

Post a Comment